Breaking News

ஐடிஐ படித்தவரா நீங்கள் உங்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை 




பணி: 

Technical Attendant


வயதுவரம்பு: 

18 வயது முதல் 26 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி: 

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்  2 வருட ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 

தொழிற்பிரிவிற்கு மட்டும் ஒரு வருட ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க

https://plis.indianoilpipelines.in 


கடைசி தேதி

15.01.2021


மேலும் விவரங்கள் அறிய 

https://iocl.com/download/Recruitment_of_Non_executives_in_Pipelines_Division.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback