Breaking News

இந்தோனேசியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உருகுலைந்த தீவு வீடியோ: நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

அட்மின் மீடியா
0

இந்தோனேசியாவில் உள்ள சுலவெசி தீவில் வியாழன் அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியுள்ளது அப்பகுதியில் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  












Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback