Breaking News

சென்னை டாக்ஸ் யுடியூப் சேனல் முடக்கம்

அட்மின் மீடியா
0

ஆபாசமாக பெண்களிடம் பேசி தங்கள் சேனலுக்கு பப்ளிசிட்டி தேடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 


பெண்களிடம் ஆபாசமாக பேசி பதிலை வாங்கி  அதனை மோசமாக எடிட் செய்து யூடியூபில் பதிவு செய்த 3 பேர் கடந்த வாரம் சென்னையில் கைது செய்யப்பட்டார்கள் 

 

அதனை தொடர்ந்து சென்னை டாக்ஸ் என்ற அந்த சேனல் வெளியிட்ட வீடியோக்கள்  பல ஆபாசமான கருத்துகளைக் கொண்டு இருந்ததால் அந்த சேனலை முடக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்திருந்தனர் அதனை தொடர்ந்து அதில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களை டிலைட் செய்து  சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback