Breaking News

இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய எரிமலை வீடியோ

அட்மின் மீடியா
0

இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய எரிமலை 




இந்தோனேசியாவில், அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. 

இதனை தொடர்ந்து 5கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பல் புகையை உமிழ்ந்து வரும் நிலையில், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வெப்பம் நிலவி வருகிறது.‌ 

மேலும் எரிமலையில் இருந்து வரும் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து வருவதால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. 



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback