பஹ்ரைன் நாட்டிற்க்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் பஹ்ரைன் நாட்டிற்கு அனுப்பப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டிற்கு விமானம் மூலம் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.
As a friendly gesture in view of excellent relations existing between our two countries, a Gift consignment of 100,000 dosages of #MadeinIndia #Covishield vaccines, reached Kingdom of Bahrain. #VaccineMaitri @NHRABahrain @MOH_Bahrain @MOH_Bahrain @narendramodi @MEAIndia https://t.co/sx1BQTaHhk
— India in Bahrain (@IndiaInBahrain) January 28, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்