8 ம் வகுப்பு படித்தவர்களுக்கான ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
ஓட்டுநர் Jeep Driver
கல்வி தகுதி:
08-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது முதல் அதிகபட்ச வயது 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தபால் முகவரி:
மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி),
2-வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
சிவகங்கை
விண்ணப்பிக்க கடைசி தேதி
25.01.2021
மேலும் விவரங்களுக்கு:
சிவகங்கை மாவட்டம் விண்ணப்பிக்க 25.01.2021
https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2021/01/2021010686.pdf
கரூர் மாவட்டம் விண்ணப்புக்க 10.02.2021
https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/01/2021010858.pdf
விருதுநகர் மாவட்டம் விண்ணப்பிக்க 25.01.2021
https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2021/01/2021010424.pdf
Tags: வேலைவாய்ப்பு