Breaking News

ரூபாய் 877-க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் சிறப்பு ஆப்பர் இண்டிகோ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இண்டிகோ ரூ 877 முதல்  விமான டிக்கெட் சலுகைக்கான முன்பதிவு ஜனவரி 17 அன்று முடிவடையும் என அறித்துள்ளது



மேலும் நீங்கள் புக் செய்யும் டிக்கெட்டில் ஏப்ரல் 1, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 க்கு இடையிலான காலத்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது 

மேலும் இண்டிகோவின் ஆஃபர் கட்டணத்தை தவிர்த்து HSBC மற்றும் IndusInd கிரெடிட் கார்டுகளில் டிக்கெட் புக்கிங் செய்தால் கூடுதலாக கேஷ்பேக்கும் கிடைக்கும்.

The big fat IndiGo sale சலுகையின்  877 ரூபாயில் இருந்து விமானக் கட்டணம் தொடங்குகிறது. 

இது தொடர்பாக இண்டில்ப்ப் விமானம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மேலும் முன்பதிவு செய்துவிட்டு  பயணங்களை ரத்து செய்பவர்களுக்கு பயணி ஒருவருக்கு ரூ.500 ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback