8, 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மண்டலத்தில் பணி
பணி:
காவலர்
உதவியாளர்
எழுத்தர்
கல்வி தகுதி:
காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
எழுத்தர் பணிக்கு பிஎஸ்சி அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் எண்.
1, சச்சிதானந்த மூப்பனா ரோடு,
தஞ்சாவூர் - 613001
கடைசி தேதி:
15.02.2021
Tags: வேலைவாய்ப்பு