தமிழகம் முழுவதும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது உங்கள் பகுதியில் கலந்து கொள்ளுங்கள்
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில் நெறி வழி காட்டும் மையம் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றது
வேலை தேடுபவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்விதகுதி:
8 ம் வகுப்பு
10 ம் வகுப்பு
12. ஆம் வகுப்பு
ITI. படித்தவர்கள்
Diploma. படித்தவர்கள்
பட்டப்படிப்பு, படித்தவர்கள்
பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
வாணியம்பாடி முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
இஸ்லாமியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
COLLEGE ROAD,
NEW TOWN,
VANIYAMBADI,
THIRUPATHUR DISTRICT-635752
தஞ்சாவூர் முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
BHARATH COLLEGE OF SCIENCE & MANAGEMENT ,
TRICHY MAIN ROAD
NEAR NEW BUS STAND,
THANJAVUR.
நீலகிரி முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
GOVERNMENT ARTS COLLAGE,
CHARING CROSS, BUS STOP
OOTY ,
அரியலூர் முகாம் நடைபெறும் நாள் : 15.02.2021
Government Higher Secondary School,
(Near Bus stand)
Ariyalur ,
திருவண்ணாமலை முகாம் நடைபெறும் நாள் : 20.02.2021
ARINGNAR ANNA GOVERNMENT ARTS COLLEGE,
NEAR GOVERNMENT POLYTECHNIC
CHEYYAR
புதுக்கோட்டை முகாம் நடைபெறும் நாள் : 19.02.2021
MOTHER TERASA COLLEGE OF ENGINEERING AND TECHNOLOGY,
METTU SALAI ILLUPPUR TK, ,
Pudukkottai
திருநெல்வேலி முகாம் நடைபெறும் நாள் : 20.02.2021
St. JOHNS ARTS AND SCIENCE COLLEGE ,
PALAYAMKOTTAI
Tirunelveli - NEAR SP OFFICE
சென்னை முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
Saint Peters Higher Secondary School ,
18, W Madha Church St,
Pudumanaikuppam,
Royapuram,
Chennai,
600013
திருவாரூர் முகாம் நடைபெறும் நாள் : 25.02.2021
AARURAN POLITECHNIC COLLEGE,
SORAKKUDI,
THIRUVARUR
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
வாணியம்பாடி முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/82101110001
தஞ்சாவூர் முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/242102020001
நீலகிரி முகாம் நடைபெறும் நாள் : 13.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/112102020002
அரியலூர் முகாம் நடைபெறும் நாள் : 15.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/42102020002
திருவண்ணாமலை முகாம் நடைபெறும் நாள் : 20.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/12102030001
புதுக்கோட்டை முகாம் நடைபெறும் நாள் : 19.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/262102040002
திருநெல்வேலி முகாம் நடைபெறும் நாள் : 20.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/62102040001
சென்னை முகாம் நடைபெறும் நாள் : 27.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/222102090001
திருவாரூர் முகாம் நடைபெறும் நாள் : 25.02.2021
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/122102080002
Tags: வேலைவாய்ப்பு