டிக் டாக் யூசி பிரவுசர்,ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்து மத்திய அரசு உத்தரவு!
அட்மின் மீடியா
0
கடந்த ஆண்டு சீன நிறுவனத்தின் டிக் டாக் யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 ஆப்பிற்க்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்தது
இந்நிலையில் மத்திய அரசு 59 செயலிகளை நிரந்தர தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்