Breaking News

ரூ.5, ரூ.10, ரூ.100 பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா..? ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அட்மின் மீடியா
0

இந்த ஆண்டு மார்ச் முதல் பழைய நோட்டுகள் செல்லாது என்ற செய்திகயினை இந்திய ரிசர்வ் (Reserve Bank) வங்கி மறுத்துள்ளது. 



5, 10 மற்றும் 100 உள்ளிட்ட ரூபாய் நோட்டு ஆகியவற்றின் பழைய தொடர் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவது குறித்த சமூக வலைதளங்கலில் செய்தி பரவியது இந்நிலையில் அந்த செய்தி தவறானவை என்று மத்திய வங்கி ஒரு ட்விட்டரில் அறிவித்துள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback