Breaking News

அமெரிக்காவின் 46வது அதிபராக இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்!

அட்மின் மீடியா
0

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று  பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 



கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோதலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் பைடன் போட்டியிட்டாா்.

அந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக ஜோ பைடன் இன்று (ஜன, 20) பதவியேற்க உள்ளார். மேலும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அவர்களும்  துணை அதிபராக பதவியேற்க்கவுள்ளார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback