Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைக்கு உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 

 


பணி : 

Record Clerk 

 

கல்வித் தகுதி : 

10-ம் வகுப்பு தேர்ச்சி

 

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 32 வயதிற்க்குள்  இருக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க: 

கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை டவுன்லோடு  செய்து அதனை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்பவேண்டும்

  

கடைசி நாள் : 

28.01.2021 

 

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2020/12/2020122947.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback