Breaking News

10ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக அரசில் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி தேவையுடையோர் விண்ணப்பிக்கலாம்




பணிகள்

Driver


கல்வி தகுதி: 

10 ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் லைசன்ஸ் வைத்து உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்




வயது வரம்பு: 


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:

விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிறகு பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைகத்து கீழ் உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.


அஞ்சல் முகவரி: 

The General Manager (Mktg./Admn.) T

amil Nadu Cements Corporation Limited,

LLA Buildings, 

2nd Floor, No.735, 

Anna Salai, 

Chennai 600 002. 


மேலும் விவரங்களுக்கு:

http://tancem.com/wp-content/uploads/2021/01/HRMS-06-01-2021.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback