இரண்டு நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை Google Pay, PhonePe, Paytm இயங்காது!!
அட்மின் மீடியா
0
அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) காலை 1 மணி முதல் 3 மணி வரை செயல்படாது என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு UPI இயங்குதளம் மேம்படுத்தல் செயல்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் இதனால் அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை செயல்படாது என NPCI தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
To create a better architecture for the growth of UPI transactions, the UPI platform will be under an upgradation process for next few days from 1AM - 3AM.
— India Be Safe. India Pay Digital. (@NPCI_NPCI) January 21, 2021
Users may face inconvenience, so we urge you all to plan your payments. pic.twitter.com/oZ5A8AWqAB
Tags: தொழில்நுட்பம்