Breaking News

FACT CHECK: பிரதமர் மோடி முகேஷ் அம்பானி பேரனைக் காணச் சென்றதாக பரவும் புகைப்படம் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  முகேஷ் அம்பானியின் பேரனைக் காண சென்ற பிரதமர்  என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர்ச் எய்யிம் அந்த புகைப்படம் கடந்த 2014-ம் ஆண்டு மும்பையில் Reliance Foundation Hospital திறப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்


ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Share this