கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து வருவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
அட்மின் மீடியா
0
பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், நவம்பர் 25 முதல் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைத்து பயணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளால் 14 நாள்களுக்கு தொடர்புகொண்டு உடல்நிலைக் குறித்து கண்காணிக்கப்படும்
பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளின் சளி மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர், வீட்டிற்கு சென்று 14 நாள்கள் சுயதனிமைப் படுத்திக் கொள்ளவேண்டும்." என தெரிவித்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்