பட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு: உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணி
பணி
Personal Assistant to theHon‟ble Judges
Personal Assistant to the Registrars
Personal Clerk to the Deputy Registrars
வயது வரம்பு:
01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் தகுதியாக
Shorthand and Typewriting in English – Higher/Senior Grade முடித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:
விண்னப்பிக்க கடைசி தேதி:
03.02.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு
