Breaking News

மீண்டும் செயல்பட துவங்கிய கூகிள் சேவைகள் !... முடங்கியதற்கான காரணம் என்ன?

அட்மின் மீடியா
0

மீண்டும் செயல்பட துவங்கிய கூகிள் சேவைகள் !... முடங்கியதற்கான காரணம் என்ன? 




கூகுள் நிறுவனத்தின் செயலிகள் அனைத்தும் முடங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

ஜி.மெயில் மற்றும் யூ டியூப் செயலிகளை நம்பி கோடிக்கணக்கானோர் உள்ளதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள் .

சர்வர் கோளாறு காரணமாக முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கோளாறினை சரி தற்பொழுது சரியாகி உள்ளது 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback