Breaking News

BA.BL படித்த வழக்கறிஞர்களுக்கான பணி உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0
பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சட்ட ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி:

சட்ட ஆலோசகர்


கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியில் இளங்கலை பட்டம் (B.L) பெற்றிருக்க வேண்டும் 

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தில்  பதிவு செய்திருக்க வேண்டும்.

ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் 5 வருடங்களாவது வழக்கறிஞராக பணி புரிந்திருக்க வேண்டும்.

முக்கியமாக விண்ணப்பதாரர் எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.26,000/- வரை ஊதியம் பெறுவர்.


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.12.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தபாலில் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு:


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback