Breaking News

இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கல் - பயனாளர்கள் அவதி

அட்மின் மீடியா
0
இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கல் - பயனாளர்கள் அவதி
இன்ஸ்டாகிராம் சேவையில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக அதன் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

பல பயனர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இன்ஸ்ட்டாகிராம் அப்ளிகேஷனை பயன்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

 அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Give Us Your Feedback