பாம்பு மசாஜ் கேள்வி பட்டு இருப்பீங்க!! பாத்து இருக்கீங்களா !! நீங்களே பாருங்க வீடியோ
அட்மின் மீடியா
0
எகிப்து தலைநகர் கெய்ரோவில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள மசாஜ் நிலையத்தில் பாம்பைக் கொண்டு மசாஜ் செய்து மக்களை பெரிதும் கவர்ந்து இருக்கின்றார்கள்
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால், இங்கு அந்த பாம்பை கொண்டு மசாஜ் செய்கின்றார்கள்
இங்கு 28 வகையான விஷமற்ற பாம்புகளைப் பயன்படுத்தி, நம் உடற்பாகங்களில் பாம்புகளை படரவிட்டு, 30 நிமிடங்களுக்கு இந்த மசாஜ் செய்யப்படுகிறது.
அதன் வீடியோவை நீங்களே பாருங்க
SNAKE MASSAGE: A spa in Cairo, Egypt is using snakes to try to help customers relax. Would you try this massage? pic.twitter.com/r590gVZ0n9
— Local News 8 (@localnews8) December 30, 2020
Tags: வைரல் வீடியோ