உலகில் முதல் முறையாக தங்கத்தால் ஆன தங்கும் விடுதி: வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
வியட்நாம் நாட்டில் உலகிலேயே முதல் முறையாக முற்றிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது
கோல்டன் லேக் ஹோட்டல் என்று பெயரிடப்ப்ட்ட இந்த ஹோட்டலின் மதிப்பு 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.
அந்த ஓட்டலில் உள்ள அனைத்தும் தங்கம் ஆம்
தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள்,
பேசின்கள்,
கழிப்பறைகள்.
தட்டுகள், டம்ளர்
லிப்ட்
சுவர்
என அனைத்தும் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது. அந்த ஓட்டலின் வீடியோவை பார்க்க
Tags: வைரல் வீடியோ