Breaking News

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என யுஜிசி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கல்லூரிகளில் சேர்ந்து, பின்னர் விலகிய மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது

கல்லூரிகளில் 2020-21 -ம் ஆண்டு, அதாவது நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்ந்து இருப்பார்கள் ,அதன் பின்னர் சில தவிற்க்கமுடியாத காரணங்களால் மாணவர்கள் விலகி இருப்பார்கள்

இந்நிலையில் மாணவர்கள் அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை உடனே திருப்பி தர வேண்டும் என பல்கலை. மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு மாணவர்களின் முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தர மறுக்கும் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கை

https://www.ugc.ac.in/pdfnews/1550429_Letter-reg-refund-of-fee-Guidelines.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback