Breaking News

சர்க்கரை ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்ற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
தமிழகத்தில்  ரேஷன் கார்டுகள்பொருள் இல்லாத அட்டை, சர்க்கரை அட்டை, அரிசி அட்டை என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் பெரும்பாலானோர் அரிசி அட்டைகளையும், சர்க்கரை அட்டைகளையும் வைத்திருக்கிறார்கள்
 
 

இந்த நிலையில், சர்க்கரை அட்டைதாரர்கள் தங்களை அரிசிக்கு அட்டைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதன் படி, கடந்த ஆண்டு அரிசி அட்டைகளாக மாற்ற அரசு கால அவகாசம் அளித்தது. 
இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும், சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி குடும்ப அட்டைக்கு மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.இன்று முதல் 20ம் தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மொபைல் மூலம் சர்க்கரை அட்டை கார்டை  அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி 

Tags: தமிழக செய்திகள்

Share this