Breaking News

புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி" - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

2021 புத்தாண்டை புதுச்சேரி கடற்கரை மற்றும் விடுதிகளில் மக்கள் கொண்டாட அனுமதி அளிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 



மேலும் தனியார் விடுதிகளில் 200 பேர் வரை புத்தாண்டு கொண்டாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  தடை விதித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback