சமைக்க தெரிந்தால் போதும்.. தமிழக அரசு வேலை
தஞ்சாவூரில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் 32 காலியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
18 முதல் 35 வயது வரை
தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதிரராவிடர் மற்றும் பழங்குடியினரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் சமையல் வேலையில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க:
தகுதியான நபர்கள் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, நேரடியாகவோ. பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு 24.12.2020க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://thanjavur.nic.in/notice_category/recruitment/
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120846.pdf
Tags: வேலைவாய்ப்பு
