டிரைவிங் லைசன்ஸ் இருக்கா!! இந்த வேலை உங்களுக்குதான் !!தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஓட்டுநர் பணி
பணி:
ஓட்டுநர்
பணியிடம்:
சேலம்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
பிரட்ஸ்ரோடு
சேலம்-1
விண்ணப்பிக்க கடைசி தேதி
18.12.2020
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2020/12/2020121082.pdf
Tags: வேலைவாய்ப்பு
