Breaking News

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: புள்ளி விவரம் சேகரிக்க ஆணையம் அமைத்தது தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான புள்ளி விவரம் சேகரிக்க தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது என்று அறிக்கை மூலம் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

தமிழகத்தில் ஜாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த குழு உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் எனவும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்து உள்ளார்

 மேலும் சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து புள்ளி விவரங்களை அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் ஆணையத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 தமிழக அரசின் அறிக்கை:




Tags: தமிழக செய்திகள்

Share this