சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது! வீடியோ
சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!
கொரோனாவிற்கான தடுப்பூசி திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள குடிமக்கள், குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என குவைத் அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், முதல் கட்டமாக இந்த வார தொடக்கத்தில் கொரோனாவிற்கு எதிரான 150,000 ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் (Pfizer-BioNTech vaccine) குவைத்தை வந்தடைந்துள்ளன.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்தாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியா பட்டத்து இளவரசருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது! அதன் வீடியோ
Crown prince #MohammedBinSalman while getting #COVID19Vaccine @MOISaudiArabia pic.twitter.com/XLm9N4mP5f
— Qasim Hussain (@qasimraj17) December 25, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்
