Breaking News

மாமல்லபுரத்தில் நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி ச

அட்மின் மீடியா
0

மாமல்லபுரத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்வையிட நாளை (திங்கள் கிழமை) முதல் அனுமதிக்கப்படுவதாக மாமல்லபுரம் தொழில்துறை தெரிவித்துள்ளது. 



கொரானா காரணமாக மூடபட்ட சுற்ருலா தளங்களை தொல்லியல் துறை திங்கள்கிழமை முதல் சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. 


மாமல்லபுரத்தில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அதுவும் அனுமதி கட்டணம் நேரில் வசூல் செய்யப்பட அனுமதி இல்லை. ஆன்லைன் மூலம் பதிவு செய்து வரவேண்டும். வரும் போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும். எனவும் அறிவிக்கப்பட்டுள்ள்து

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback