ரயிலில் இனி புதிய வடிவில் சைட் லோயர் பெர்த் வீடியோ வெளியீடு
ரயில் பயணிகள் சந்தித்து வந்த நீண்ட நாள் பிரச்னைக்கு இந்திய ரயில்வே ஒரு நிரந்தர தீர்வை தற்போது கொண்டு வந்துள்ளது.
சைட் லோயர் பர்த்தில் உள்ள படுக்கை வசதியில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது
சைட் லோயர் பெர்த் என்பது உட்கார்ந்து பயணிப்பது போல் இருக்கும் வகையில் சீட் இருக்கும் ஆனால் அந்த சீட்டை மடித்து படுக்கும் வசதிக்கு கொண்டு வரலாம்.
அப்படியான நேரங்களில் சைட் லோயர் பெர்த்துகளில் நடுவில் எந்த பிடிமானம் இல்லாததும், இரு இருக்கைகளுக்கு மத்தியில் இடைவெளி இருக்கும்
தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி சைடு லோயர் பெர்த்தில் மடித்து விட்டு, அதன்மீது மற்றொரு பெர்த் போடப்படுகிறது. இதனால் இடைவெளியும் இருக்காது, நடுவில் பிடிமானம் இல்லை என்ற சிரமமும் இருக்காது.
அந்த வீடியோவை பார்க்க
यात्रियों के सुविधाजनक सफर के लिए प्रयासरत भारतीय रेल, इसी का उदाहरण है सीटों में किये गये कुछ बदलाव, जिनसे यात्रियों का सफर हुआ और अधिक आरामदायक। pic.twitter.com/Q4rbXXYd7f
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) December 11, 2020
Tags: தமிழக செய்திகள்
