ரத்த புற்றுநோய்க்கு அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிப்பு
அட்மின் மீடியா
0
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இயங்கும் கிளீவ்லேண்ட் கிளினிக் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தனர். அதில் குறிப்பிட்ட சில புற்றுநோய்களுக்கு, அவர்கள் மருந்துகளை கண்டுபிடித்துள்ளார்கள்
ரத்த புற்றுநோய் மற்றும் எலும்பு புற்றுநோயை குணப்படுத்த, புதிய மருந்துகளை, அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கபடுகுன்றது
source:
Tags: வெளிநாட்டு செய்திகள்
