Breaking News

இனி ஆர்.டி.ஜி.எஸ் ல் பணம் அனைத்து நாட்களிலும் இயங்கும் !!

அட்மின் மீடியா
0
ஆன்லைனில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை முறைகளில் ஒன்றான ஆர்.டி.ஜி.எஸ் முறை இன்று முதல் விடுமுறை உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 


முன்னதாக  வங்கி வாடிக்கையாளர்கள் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்ப வங்கிகளின்  வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பி வந்தனர்.இந்த பரிவர்த்தனைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வங்கி அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது


தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் முயற்சியாக 24 மணிநேரமும் கிடைக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: முக்கிய செய்தி

Share this