ஊட்டி மலை ரயில் டிசம்பர் 31 ம் தேதி முதல் பொதுமக்கள் பயனிக்கலாம்: மத்திய அரசு
அட்மின் மீடியா
0
ஊட்டி மலை ரயில் டிசம்பர் 31 ம் தேதி முதல் பொதுமக்கள் பயனிக்கலாம்
கொரானாஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
Get ready to soak in the beauty of Nilgiri Mountain Railway, Tamil Nadu.
— Piyush Goyal (@PiyushGoyal) December 29, 2020
This UNESCO world heritage site will resume operations from 31st December. A visual delight for tourists, it offers breathtaking views all along the way. pic.twitter.com/EgXjnjYh3x
Tags: தமிழக செய்திகள்
