இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை மறுநாள் 14 ம் தேதி இந்தியாவில் தெரியுமா?
அட்மின் மீடியா
0
2020ஆம் ஆண்டில் கடைசி முழு சூரிய கிரகணம் டிசம்பர் 14ஆம் தேதி நிகழ உள்ளது.
2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14 அன்று இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14 இரவு 07:03 PM மணிக்கு தொடங்கி மறுநாள் டிசம்பர் 15 நள்ளிரவு 12:23 AM மணிக்கு முடிவடையும்.
இந்திய நேரப்படி அது இரவு 9.45 மணிக்கு முழு உச்சத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
Tags: முக்கிய செய்தி