Breaking News

viral video: ஆழ்கடல் அதிசயம்; நடந்து சென்ற வித்தியாச மீன் வீடியோ

அட்மின் மீடியா
0

கடல்வாழ் உயிரினங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் மைக்கி சார்டரிஸ். ஹோண்டுராஸ் நாட்டின் ரோவாடன் தீவில் ஆழ்கடலுக்குள் சென்று பல்வேறு உயிரினங்களை கண்டுபிடித்து வெளி உலகிற்க்கு தெரியபடுத்தி வருகின்றார்



அதில் ஆச்சரியப்படும் வகையில் மீன் ஒன்று நீந்தி செல்வதற்கு பதிலாக தனது துடுப்புகளை கால்களை போல் பயன்படுத்தி கடலின் அசியில்  தரையில் நடந்து சென்றுள்ளது.

இந்த அறிய வகை மீனின் பெயர் பேட்பிஷ் 

தலையில் ஒற்றை கொம்பு உள்ளது

மேலும் நண்டுகளை போன்று மெதுவாக நடந்து சென்று இரையை தேடுகிறது.


 https://twitter.com/oigetit_com/status/1326958089443057664

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback