FactCheck: பிரான்ஸ் நாட்டில் போலீசாரை தாக்கும் தாக்கும் முஸ்லீம்கள்- வீடியோ உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பிரான்ஸ் நாட்டில் போலீசாரை தாக்கும் முஸ்லீம்கள், என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த விடியோ பிரான்ஸ் நாட்டில் நடந்தது இல்லை ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் நடந்தது ஆகும்,
அங்கு இரண்டாம் கட்ட ஊரடங்கு விதித்ததால் அதனை எதிர்த்து அந்த பகுதியில் போலிசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் ஆனது அந்த வீடியோ தான் அது
அந்த வீடியோவை பிரான்ஸ் என பொய்யாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி FACT CHECK