Breaking News

FACT CHECK: ஹரியானாவில் விவசாயிகள் பேரணியை விரட்டிய போலீஸ் புகைப்படம் உண்மையா?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   ஹரியானாவில் தடுத்து நிறுத்திப்பட்ட விவசாயிகளின் பேரணி படம் என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் 02.10.2018 அன்று டில்லியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி வன்முறையின் போது எடுக்கபட்ட புகைப்படம் ஆகும்  ஆனால் பலரு தற்போது நடந்தது போல் ஷேர் செய்கின்றார்கள்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://www.thehindu.com/news/cities/Delhi/police-fire-water-cannons-teargas-shells-at-protesting-farmers-at-delhi-up-border/article25102818.ece

 

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback