Breaking News

FACT CHECK: வதந்தி பரப்பாதீர்கள்: தற்போது மெரினா பீச் என ஷேர் செய்யபடும் 2017 ம் ஆண்டு வீடியோ

அட்மின் மீடியா
0

சமூக வலைதளங்களில் பலரும்  மெரினா பீச் தற்போது என ஒரு வீடியோவை ஷேர் செய்து  வருகின்றார்கள். 







அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

அந்த வீடியோ தற்போது நடந்தது இல்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியொ கடந்த 2017 ம் ஆண்டு சென்னையில் பெய்த கன மழையால் தேங்கி \நிற்க்கும் மழை நீர் ஆகும்

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback