Breaking News

#BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை..! தடையை மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை.!!!அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆன்லைன் போன்ற சூதாட்டங்களுக்கு தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 


அதன்படி தடையை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரம்மி விளையாட்டரங்கம் வைத்திருந்தால் 10,000 ரூ. அபராததத்துடன், 2 ஆண்டு சிறை தண்டனையும் 

ஆன்லைன் ரம்மி விளையாடினால் ரூ.5,000 அபராததத்துடன், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை வைத்திருந்தால் ரூ.10000 அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Share this