Breaking News

BREAKING : தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்த தமிழக அரசு

அட்மின் மீடியா
0

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடித்து கொண்டாடுவது மக்களின் வழக்கம். 

 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Share this