Breaking News

புயல் எதிரொலி: தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் ரத்து பட்டியல் இணைப்பு

அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நாளை மிக அதிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
 
நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து இரு மார்கங்களிலும் நாளை 1 நாள் ரயில்கள் ரத்துதெற்கு ரயில்வே அறிவிப்பு
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback