அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் யுஜிசி மீண்டும் திட்டவட்டம்
அட்மின் மீடியா
0
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யபட்டது
இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது எனத் யுஜிசி தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
