Breaking News

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு புகார் எண் வெளியீடு

அட்மின் மீடியா
0

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட மாறாக  அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார்கள் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவை  1800 425 6151 மூலம் புகார் தெரிவிக்கலாம்.

Tags: தமிழக செய்திகள்

Share this