வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு :ஆன்லைனிலும் டிக்கெட் புக் செய்யலாம்
அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடபட்டது வண்டலூர் உயிரியல் பூங்கா
இந்தநிலையில் தமிழக அறிவித்த தளர்வுகளில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று 11.11.2020 திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கொரானா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அனைவரும் முககவசம் அவசியம் அணிந்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது
மேலும் நீங்கள் பூங்காவிற்கு செல்ல ஆன்லைன் மூலம் கீழ் உள்ள இனையத்தளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்
டிக்கெட் முன்பதிவு செய்ய
Tags: தமிழக செய்திகள்
