Breaking News

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் வேலைவாய்ப்பு 




பணிகள்: 

இளநிலை எழுத்தர் /விற்பனையாளர் நிலை || / துணி மதீப்பீட்டாளர்


பணியிடம்: 

சேலம்


கல்வி தகுதி:

 SSLC தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 

துணி மதீப்பீட்டாளர் பணிக்கு SSLC தேர்ச்சி மற்றும் நெசவு தொழில் தெரிந்தவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 58 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:

தலைவர்/மேலாண்மை இயக்குநர், 

கே.கே.19, தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு மற்றும் விற்பனை சங்கம் லிட்., 

கே.ஆர்.தோப்பூர், 

கோனக்காப்பாடி அஞ்சல், 

சேலம் 636 502


விண்ணப்பிக்க கடைசி தேதி 

15.11.2020


மேலும் விவரங்களுக்கு;




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback