தமிழ்நாடு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலை உட்னே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தமிழ்நாடு மீன்வள அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலை
பணி:
Driver
Lab Assistant
கல்விதகுதி:-
டிரைவர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லேப் அஸிஸ்டெண்ட்பணிக்கு Chemistry, Physics, Zoology பாடப்பிரிவுகளில் ஏதாவதொன்றில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பத்தாரர்கள் தங்களைப்பற்றிய முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து manikandavelu@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி:-
05.12.2020
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு