அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை நெருங்கும் ஜோ பிடன்
அட்மின் மீடியா
0
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இன்று காலை நிலவரப்படி ஜோபிடன் 264 வாக்குகளும்
குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்
அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். தற்போது ஜோபிடன் வெற்றிபெற இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை.இந்த முறை ஜோ பிடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு கை கூடி வந்துள்ளது.