Breaking News

பஹ்ரைன் நாட்டு பிரதமர் கலீஃபா பின் சல்மான் அல்கலீஃபா காலமானார்!

அட்மின் மீடியா
0

உலகின் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற பெருமைக்குரிய பஹ்ரைன் நாட்டு பிரதமர் கலிஃபா பின் சல்மான் அல்கலீஃபா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார் அவருக்கு வயது 84

 


உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்

இவர் பஹ்ரைனில் சுமார் 49 ஆண்டுகாலமாக பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this